Contact : 044-43363408 , +91-9710706615 , +91-9345199738

Blog

article

அங்கி - அறிமுகம்

அங்கி 2012-ஆம் ஆண்டு இரண்டு இளைஞர்களால் சென்னையில் துவங்கப்பட்டது. அங்கி துவங்கப்பட்டபோது சென்னையில் டி.ஷர்ட் வியாபாரத்தில் தர அடையாளமாக(Brand) எதும் இருந்திருக்கவில்லை. சென்னை மக்களை எங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைப்பதற்காக நாங்கள் தென்னிந்தியா சார்ந்த, தனித்துவ வடிவமைப்புகள் கொண்ட டி.ஷர்டை உருவாக்க முடிவு செய்தோம்.

Read more ...
article

தமிழுக்காக ஒரு குரல் .

அரிதார முரியோர் அரிதானப் பொருளை 

அரிவார்க் கண் உணர்வாரென

அவையோர் பலரிவையா வென மேல்

Read more ...
article

மொழியின் முக்கியத்துவம்

உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் தங்களுக்குள் உனர்வுகளை ஒலி முலமாகவும், சைகை முலமாகவும் பரிமாறிகொள்கின்றன. ஒவ்வொரு இனமும் தங்களை ஏதிரிகளிடம் இருந்து பாதுகாக்க தங்களுக்கென ஒரு ஒலியை பின்பற்றுகின்றன. ஒலிக்கு வடிவம் கொடுத்து தன் அடுத்த தலைமுறைக்கு வழி அமைத்து கொடுத்தவன் மனிதன். மனித இனம் பல குழுக்களாக பிரிந்து வாழ்ந்து வந்த காலத்தில் தங்களை பாதுகாத்து கொள்ள தங்கள் குழுக்களுக்கென தனி மொழியை உருவாக்கியது.

Read more ...
article

வரி - இரண்டெழுத்து சுமை

வலியா ரெல்லாம் வரியா ரானார் வெரும்

எளியா ரிங்கே வரியா ரானார்

பொறியா ரெல்லாம் வரியா ரானார்

சிறுத் தறியாரிங்கே வரியா ரானார்

Read more ...
Showing 1 to 4 of 4 (1 Pages)

Copyright © 2017 All rights reserved. Site by Vilva Networks.

payments